புதுத்தளிராய் செழித்து
பருவத்தென்றல் சீண்டி
சிலிர்த்துப் பூத்து
மதுரத் தேன்கொண்டு
மயக்கி இருள்கொள்ள
காய்த்தும் சிறைகொண்டாய்.
கனியக்கனிய குடைந்து
துளைத்துத் திளைத்து
மூச்சிறைத்து வெளியேறும்
மா வண்டாகிப் போனேன்.
-ஆரன் 28.01.2021
புதுத்தளிராய் செழித்து
பருவத்தென்றல் சீண்டி
சிலிர்த்துப் பூத்து
மதுரத் தேன்கொண்டு
மயக்கி இருள்கொள்ள
காய்த்தும் சிறைகொண்டாய்.
கனியக்கனிய குடைந்து
துளைத்துத் திளைத்து
மூச்சிறைத்து வெளியேறும்
மா வண்டாகிப் போனேன்.
-ஆரன் 28.01.2021
நான் ஆரன்.
தமிழ் பயிலும் மாணவன்.
வரையருக்க முடியாத காலத்தில் தோன்றிய மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம். ஆனால் சுமார் பல நூறு ஆண்டுகளாக சிதைந்து சிதைந்து இன்று இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பேச்சிலும் எழுத்திலும் தமிழ் புழங்காத காலமாக உருமாறி இருக்கிறது.
அன்னைத் தமிழ் போற்றிடுவோம்! அன்னைத் தமிழ் போற்றிடுவோம்!! வையகத்துப் பெருமக்கள் அன்னை மொழி பேசி நிற்க, மொழியன்னைத் தமிழ்பேச பெரும...
0 comments:
Post a Comment